கிராம சபைக் கூட்டத்தில்

img

காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை நிறைவேற்றுக! கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்

 காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறை வேற்ற வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அரை யப்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.